அதிமுக 5 இடங்களில் முன்னிலை: எங்கெங்கு?

Published On:

| By Kavi

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது வரை அதிமுக ஐந்து இடங்களில் முன்னிலை வகிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழக வெற்றி கழகம் மூன்று இடங்களிலும், சிபிஐ கட்சி ஒரு இடத்திலும், திமுக ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன. 

ADVERTISEMENT

மொத்தம் பத்து தொகுதிகளுக்கான முன்னிலை விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில் இதில் அதிமுக ஐந்து இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

வேப்பனஹள்ளி, தர்மபுரி, குன்னூர், கவுண்டம்பாளையம், கடலூர், தென்காசி ஆகிய தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. 

ADVERTISEMENT

திருச்சி மேற்கு, ஸ்ரீவைகுண்டம், ராதாபுரம் ஆகிய தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கிறது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share