கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் வி எஸ் பாபு 4130 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
886 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மொத்தம் 21 சுற்று வாக்குகள் எண்ணப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
