4 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை!

By Kavi

|

Published on 4 May 2026, 10:15 AM

ஈரோடு, உதகை, அம்பாசமுத்திரம், குளச்சல் ஆகிய 4 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கோபிநாத் பழனியப்பன் 48 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 

ADVERTISEMENT

உதகையில் 131 வாக்கு வித்தியாசத்தில் ராமச்சந்திரன், அம்பாசமுத்திரத்தில் 22 வாக்கு வித்தியாசத்தில் துரை, குளச்சல் தொகுதியில் 885 வாக்கு வித்தியாசத்தில் தாரகை கர்பர்ட் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel