வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

By Kavi

|

Published on 17 Sep 2022, 6:48 AM

கூட்டுறவு சங்க ஜூனியர் இன்ஸ்பெக்டர் மற்றும் ஸ்டோர் கீப்பர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது (tnpsc government job 2022). இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 15

ADVERTISEMENT

பணியின் தன்மை : Junior Inspector, Store-Keeper

கல்வித் தகுதி : எஸ்.எஸ்.எல்.சி

ADVERTISEMENT

வயது வரம்பு : 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,600 – ரூ.75,900

ADVERTISEMENT

கடைசித் தேதி : 14-10-2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.tnpsc.gov.in/English/Notification.aspx

ஆல் தி பெஸ்ட்

திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் பணி!

கடமையை செய்வதற்கு அவசியமே இல்லை!! – சத்குரு–சிறப்பு கட்டுரை

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel