வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

Published On:

| By Kavi

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், (TNPSC Recruitment Notification 2022) சட்டசபை செயலகத்தில் (Tamil Nadu Legislative Assembly Secretariat Service) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 9

ADVERTISEMENT

பணியின் தன்மை : English Reporter and Tamil Reporter

வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஊதியம்: ரூ.56,100 – 2,05,700/-

கடைசித் தேதி: 12.10.2022

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.tnpsc.gov.in/English/Notification.aspx

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share