TN ELECTION RESULTS 2026: திமுக வெற்றி பெற்ற 59 தொகுதிகள்- முழு விவரம்!

Published On:

| By Mathi

MK Stalin

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற 59 தொகுதிகளின் முழு விவரம்:

தொகுதிவெற்றி பெற்ற வேட்பாளர்மொத்த வாக்குகள்வாக்கு வித்தியாசம்
துறைமுகம்பி.கே.சேகர்பாபு45,25411,750
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணிஉதயநிதி ஸ்டாலின்62,9927,140
ஆம்பூர்வில்வநாதன்.ஏ.சி74,1027,131
வேப்பனஹள்ளிசீனிவாசன்.பி.எஸ்74,691138
திருவண்ணாமலைவேலு.இ.வி88,2732,455
வந்தவாசிஅம்பேத்குமார்.எஸ்63,8053,333
வானூர்கௌதம்.டி68,8737,034
விழுப்புரம்லட்சுமணன்.ஆர்72,9824119
உளுந்தூர்பேட்டைவசந்தவேல்.ஜி.ஆர்98,4712277
ரிஷிவந்தியம்கார்த்திகேயன்.கே89,7114862
கூடலூர்திராவிடமணி.எம்65,59022,833
குன்னூர்எம்.ராஜு50,4708,099
கோவை தெற்குவி.செந்தில் பாலாஜி59,7242,271
பொள்ளாச்சிகே.நித்யானந்தன்62,0134,627
வால்பாறைகுட்டி (எ) சுதாகர்.ஏ54,6719,371
உடுமலைப்பேட்டைஜெயக்குமார்.எம்68,5492,882
மடத்துக்குளம்ஆர்.ஜெயராமகிருஷ்ணன்70,45815,968
ஒட்டன்சத்திரம்சக்கரபாணி.ஆர்93,09943,249
ஆத்தூர்ஐ.பெரியசாமி1,06,24022,368
திண்டுக்கல்செந்தில்குமார்.ஐ.பி74,4891,131
வேடசந்தூர்சாமிநாதன்.டி84,94810,063
அரவக்குறிச்சிஇளங்கோ.ஆர்70,82719,382
குளித்தலைசூரியனூர்.ஏ.சந்திரன்68,138579
திருச்சி மேற்குகே.என்.நேரு88,2354,786
மணச்சநல்லூர்கதிரவன்.எஸ்81,44712,364
குன்னம்சிவசங்கர்.எஸ்.எஸ்87,23715,557
திட்டக்குடிகணேசன்.சி.வி63,1062,629
குறிஞ்சிப்பாடிஎம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்76,6957,589
சிதம்பரம்தமிமுன் அன்சாரி.எம்69,7395,747
சீர்காழிசெந்தில்செல்வன்.ஆர்71,44911,417
பூம்புகார்நிவேதா எம்.முருகன்81,0968,260
நாகப்பட்டினம்எம்.எச்.ஜவாஹிருல்லா56,3059,781
திருவாரூர்கலைவாணன் பூண்டி.கே93,40818,148
திருவிடைமருதூர்கோவி.செழியன்79,95114,116
திருவையாறுதுரை.சந்திரசேகரன்80,4258,555
ஒரத்தநாடுஆர்.வைத்திலிங்கம்86,75935,028
பட்டுக்கோட்டைஅன்னாதுரை.கே65,96313,754
பேராவூரணிஅசோக்குமார்.என்60,9193,162
புதுக்கோட்டைவி.முத்துராஜா66,8251,867
திருமயம்ரகுபதி.எஸ்58,2011,492
ஆலங்குடிசிவா.வி.மெய்யநாதன்64,92912,977
திருமங்கலம்மணிமாறன்.எம்88,29123,807
ஆண்டிபட்டிமகாராஜன்.ஏ74,3249,554
போடிநாயக்கனூர்பன்னீர்செல்வம்.ஓ85,2066,805
சாத்தூர்கடற்கரைராஜ்.ஏ62,0605,989
அருப்புக்கோட்டைராமச்சந்திரன்.கே.கே.எஸ்.எஸ்.ஆர்65,1044,943
திருச்சுழிதங்கம் தென்னரசு75,08513,485
பரமக்குடிகதிரவன்.கே.கே59,1613,548
ராமநாதபுரம்காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்89,13712,459
முதுகுளத்தூர்ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்68,00316,598
விளாத்திகுளம்மார்க்கண்டேயன் ஜி.வி58,3958,228
திருச்செந்தூர்அனிதா  ராதாகிருஷ்ணன்72,7235,872
கோவில்பட்டிகருணாநிதி.கே61,643843
வாசுதேவநல்லூர்இ.ராஜா63,0456,583
கடையநல்லூர்ராஜேந்திரன்.டி.எம்79,8326,253
தென்காசி )டாக்டர்.கலை கதிரவன்79,69910,299
ஆலங்குளம்பால் மனோஜ் பாண்டியன்69,1707,798
பாளையங்கோட்டைஎம்.அப்துல் வஹாப்79,74413,805
நாகர்கோவில்ஆஸ்டின்69,8807570
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share