23 புதிய அமைச்சர்களுக்கான துறைகள் என்ன? முழு விவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் 23 அமைச்சர்களுக்கு இன்று காலை ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர்களுக்கான துறைகள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
  • மீன்வளத்துறை – தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீ நாத்
  • வனத்துறை – காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமார்
  • பால்வளத்துறை – குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி
  • கால்நடைத்துறை – அவிநாசி எம்.எல்.ஏ. கமலி
  • வேளாண் துறை – கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத்
  • சுற்றுச்சூழல்துறை – திருவாடனை எம்.எல்.ஏ. ராஜீவ்
  • வீட்டுவசதித்துறை – கடலூர் எம்.எல்.ஏ. ராஜ்குமார்
  • கூட்டுறவுத்துறை – அரக்கோணம் எம்.எல்.ஏ. காந்திராஜ்
  • சிறு,குறு, நடுத்தர தொழில்துறை – ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ. மதன் ராஜா
  • சமூகநலன், மகளிர் நலத்துறை – ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி
  • சுற்றுலாத்துறை – கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார்
  • கைத்தறி, ஜவுளித்துறை – ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. விஜய் பாலாஜி
  • வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை – ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ்ச்செல்வன்
  • போக்குவரத்து துறை – சேலம் தெற்கு எம்எல்ஏ விஜய் தமிழன் பிரபாகரன்
  • இந்து சமய அற நிலையத்துறை – ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ ரமேஷ்
  • உயர் கல்வித்துறை – மேலூர் தொகுதி எம்எல்ஏ பி.விஸ்வநாதன்
  • ஏ.ஐ., தகவல் தொழில்நுட்பத்துறை – வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார்
  • வெளிநாடுவாழ் தமிழர் நலன் – ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசு
  • பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமார்
  • தொழிலாளர் நலத்துறை – அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது பர்வேஸ்
  • மனிதவளத்துறை – தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார்
  • நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை – ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ மரிய வில்சன்
  • மதுவிலக்கு மற்றும் கலால் துறை – கிணத்துக்கடவு எம்எல்ஏ கே.விக்னேஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share