திருப்பத்தூர் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

  மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் இன்று (ஏப்ரல் 9) முதல் மின்னம்பலம் இணையதளத்தில் வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

திருப்பத்தூர் வாக்காளர்கள் – மொத்தம் -273,456

ADVERTISEMENT

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டப்பேரவை தேர்தல் வெற்றி

2024 மக்களவைத் தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

திருப்பத்தூர் தொகுதியில 4 முறை வெற்றி பெற்ற அமைச்சர் பெரியகருப்பன் 5-வது முறையாக திமுக வேட்பாளராக களம் காண்கிறார்.

என்.டி.ஏ கூட்டணியில் பாஜக வேட்பாளர் கே.சி.திருமாறன், தவெக சார்பில் சீனிவாச சேதுபதி, நாதக சார்பில் ரம்யா மோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

2021 தேர்தலில் பெரியகருப்பன், அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜை 37,374 வாக்குகள் வித்தியசத்தில் தோற்கடித்தார்.

நமது சர்வே முடிவுபடி இந்த தேர்தலில்,

திமுக -37%
அதிமுக (பாஜக) -32%
தவெக -17%
நாதக -13
% வாக்குகள் பெறும்

திருப்பத்தூர் தொகுதியில் மீண்டும் அமைச்சர் பெரியக்கருப்பனே வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாக இருக்கவும் சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share