திருக்கோவிலூர் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

Tirukkoyilur Constituency Pre-Poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

 திருக்கோவிலூர் வாக்காளர்கள்

ADVERTISEMENT
Tirukkoyilur Constituency Pre-Poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Tirukkoyilur Constituency Pre-Poll Survey 2026
Tirukkoyilur Constituency Pre-Poll Survey 2026
Tirukkoyilur Constituency Pre-Poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Tirukkoyilur Constituency Pre-Poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Tirukkoyilur Constituency Pre-Poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Tirukkoyilur Constituency Pre-Poll Survey 2026

திருக்கோயிலூர் தொகுதியில 2021 தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் களிவர்தனை 59,680 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த முறை அவருக்கு பதிலாக அவருடைய மகன் பொன் கெளதம சிகாமணி திமுக வேட்பாளராக களம் காண்கிறார்.

அதிமுக வேட்பாளராக பழனிசாமி நிற்கிறார்.

தவெக சார்பில் பரணி பாலாஜி, நாதக சார்பில் ஹேமராஜன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக கூட்டணி-41 %
அதிமுக கூட்டணி -38%
தவெக-15%
நாதக- 5% வாக்குகள் பெறும்

டஃப் ஃபைட் இருந்தாலும் திமுக வேட்பாளரான கவுதம சிகாமணி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? விழுப்புரம் | Vilupuram | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share