5 மணி நிலவரம் : 82.24% வாக்குகள் பதிவு!

Published On:

| By Kavi

தமிழக சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி , 82.24 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று காலை தொடங்கி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

முந்தைய ஆண்டுகளை விட இந்த முறை அதிகளவு வாக்குகள் பதிவாகி வருகிறது.

அந்த வகையில் மாலை 5 மணி நிலவரப்படி, 82.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 2021 தேர்தலில் 73.63 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.

ADVERTISEMENT

இந்த தேர்தலில் ஐந்து மணி வரை 4.50 கோடிக்கும் அதிகமானோர் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் சதவிகிதம்

ADVERTISEMENT

அரியலூர்-83.09

செங்கல்பட்டு- 82.41

சென்னை 81.34

கோவை- 82.33

கடலூர் 81.91

தருமபுரி 87.28

திண்டுக்கல் 86.35

ஈரோடு 87.59

கள்ளக்குறிச்சி 84.22

காஞ்சிபுரம் 84.92

கன்னியாகுமரி 73.44

கரூர் 89.32

கிருஷ்ணகிரி 82.40

மதுரை 77.89

மயிலாடுதுறை 78.41

நாகை 83.15

நாமக்கல் 87.63

பெரம்பலூர் 82.75

புதுக்கோட்டை 81.55

ராமநாதபுரம் 74.41

ராணிப்பேட்டை 86.28

சேலம் 88.02

சிவகங்கை 74.44

தென்காசி 79.28

தஞ்சாவூர் 78.07

நீலகிரி 75.90

தேனி 78.73

திருவள்ளூர் 80.70

திருவாரூர் 80.65

தூத்துக்குடி 77.56

திருச்சி 82.76

திருநெலேலி 75.10

திருப்பத்தூர் 85.28

திருப்பூர் 86.33

திருவண்ணாமலை 85.59

வேலூர் 85.06

விழுப்புரம் 85.45

விருதுநகர் 82.16

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share