3 மணி நிலவரம் : தமிழகத்தில் 70 சதவிகித வாக்குகள் பதிவு!

Published On:

| By Kavi

இன்று (ஏப்ரல் 23) தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 17.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

 11 மணி நிலவரப்படி 37.56 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. 1 மணி நிலவரப்படி இது 56.81% ஆக இருந்தது

ADVERTISEMENT

இந்தநிலையில் 3 மணி நிலவரப்படி 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன

2021 தேர்தலில் 3 மணிக்கு 53.35 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்படி 2026 தேர்தலில் கூடுதலாக 3 மணியளவில், 16.65 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

மாவட்ட வாரியாக…

ADVERTISEMENT

அரியலூர்- 68.97%
செங்கல்பட்டு- 69.46%
சென்னை 68.13
கோவை- 71.16
கடலூர் 68.53
தருமபுரி 74.68
திண்டுக்கல் 74.35
ஈரோடு 75.61
கள்ளக்குறிச்சி 71.11
காஞ்சிபுரம் 72.51
கன்னியாகுமரி 61.95
கரூர் 76.08
கிருஷ்ணகிரி 70.07
மதுரை 67.15
மயிலாடுதுறை 65.80
நாகை 69.96
நாமக்கல் 76.43
பெரம்பலூர் 70.54
புதுக்கோட்டை 69.85
ராமநாதபுரம் 63.14
ராணிப்பேட்டை 72.46
சேலம் 75.79
சிவகங்கை 64.74
தென்காசி 67.14
தஞ்சாவூர் 66.65
நீலகிரி 63.67
தேனி 67.68
திருவள்ளூர் 68.07
திருவாரூர் 68.43
தூத்துக்குடி 65.18
திருச்சி 71.05
திருநெலேலி 62.84
திருப்பத்தூர் 71.46
திருப்பூர் 75.38
திருவண்ணாமலை 72.19
வேலூர் 71.23
விழுப்புரம் 71.65
விருதுநகர் 70.24

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share