1 மணி நிலவரம்… உங்கள் மாவட்டத்தில் எவ்வளவு சதவிகித வாக்குகள் பதிவானது?

Published On:

| By Kavi

இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி, சுமார் 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதன்படி மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் சதவிகிதம், 

ADVERTISEMENT

அரியலூர்- 55.18%
செங்கல்பட்டு- 56.28%
சென்னை 54.58%
கோவை- 58.24%
கடலூர் 55.13%
தருமபுரி 59.02%
திண்டுக்கல் 59.79%
ஈரோடு 61.79%
கள்ளக்குறிச்சி 57.15%
காஞ்சிபுரம் 58.98%
கன்னியாகுமரி 50.35%
கரூர் 60.77%
கிருஷ்ணகிரி 56.21%
மதுரை 54.75%
மயிலாடுதுறை 53.59%
நாகை 57.07%
நாமக்கல் 62.51%
பெரம்பலூர் 57.55%
புதுக்கோட்டை 56.78%
ராமநாதபுரம் 51.54%
ராணிப்பேட்டை 58.62%
சேலம் 61.42%
சிவகங்கை 53.50%
தென்காசி 54.24%
தஞ்சாவூர் 54.83%
நீலகிரி 50.42%
தேனி 55.63%
திருவள்ளூர் 55.45%
திருவாரூர் 56.00%
தூத்துக்குடி 52.55%
திருச்சி 57.66%
திருநெலேலி 50.73%
திருப்பத்தூர் 57.42%
திருப்பூர் 62.97%
திருவண்ணாமலை 58.23%
வேலூர் 57.49%
விழுப்புரம் 58.23%
விருதுநகர் 57.27%

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share