6 மணி நிலவரம் : அதிகபட்ச வாக்குப்பதிவு எங்கு?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23) ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

மாலை ஆறு மணி நிலவரப்படி , 84.29 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 4.83 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக கரூரில் 91.92 சதவிகித வாக்குகளும், சேலத்தில் 90.19 வாக்குகளும், தருமபுரியில் 89.87 சதவிகித வாக்குகளும், ஈரோட்டில் 89.77 சதவிகித வாக்குகளும், நாமக்கல்லில் 89.46 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT

மாவட்ட வாரியாக…

சென்னை 83.15%

ADVERTISEMENT

புதுக்கோட்டை 83.37%

கோவை 84.40%

ராமநாதபுரம் 76.18%

மதுரை 80.20%

ராணிப்பேட்டை 88.58%

திருச்சி 85.04%

சேலம் 90.19%

அரியலூர் 85.33%

சிவகங்கை 76.07%

செங்கல்பட்டு 84.26%

தென்காசி 81.48%

கடலூர் 84.57%

தஞ்சை 80.07%

தருமபுரி 89.87%

நீலகிரி 78.43%

திண்டுக்கல் 88.29%

தேனி 80.85%

ஈரோடு 89.77%

திருவள்ளூர் 82.89%

கள்ளக்குறிச்சி 86.89%

திருவாரூர் 82.86%

காஞ்சிபுரம் 86.81%

தூத்துக்குடி 79.75%

கன்னியாகுமரி 75.46%

நெல்லை 77.44%

கரூர் 91.92%

திருப்பத்தூர் 87.67%

கிருஷ்ணகிரி 84.65%

திருப்பூர் 88.22%

மயிலாடுதுறை 81.01%

தி.மலை 86.06%

நாகை 85.35%

வேலூர் 87.74%

நாமக்கல் 89.46%

விழுப்புரம் 87.67%

பெரம்பலூர் 85.17%

விருதுநகர் 84.15%

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share