தமிழகத்தின் நிதி நிலைமை என்ன? இன்று மாலை வெள்ளை அறிக்கை வெளியீடு!

Published On:

| By Mathi

Tamil Nadu's Financial Status: White Paper to be Released today

தமிழக அரசின் நிதிநிலைமை (Financial Status) தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று ஜூன் 16-ந் தேதி மாலை 5.30 மணிக்கு வெளியிடுகிறார்.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற போது, ”தமிழக அரசின் கடன் ரூ10 லட்சம் கோடி; தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்” என அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இதனடிப்படையில் இன்று மாலை தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது. இதில், தமிழக அரசின் வருவாய், செலவினங்கள் , கடன் விவரங்கள் உள்ளிட்டவை குறித்த விரிவான தகவல்கள் இடம் பெறும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share