தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மே 4-ந் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தமிழக மக்கள் அளித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை, நமது மின்னம்பலம் யூடியூப் சேனலில் நேரலையாக மே 4-ந் தேதி காலை 8 மணி முதல் காணலாம்.
