தமாகா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Published On:

| By Pandeeswari Gurusamy

Gk vasan

தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ள நிலையில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று (மார்ச் 27) வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் விபரம்

ஈரோடு மேற்கு – எம்.யுவராஜா

ADVERTISEMENT

ஓட்டன்சத்திரம் – விடியல் எஸ். சேகர்

ராணிப்பேட்டை – வி.எம். கார்த்திகேயன்

ADVERTISEMENT

கிள்ளியூர் – ஜே. நிவின் சைமன்

கும்பகோணம் – எம்.கே.ஆர். அசோக்குமார்

ADVERTISEMENT

சைக்கிள் சின்னம் கிடைக்காததால் நேரடியாக கூட்டணியில் உள்ள பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share