விமர்சனம்: பிச்சைக்காரன் 2

குறிப்பிட்ட சில பெயர்களை, உச்சரிப்பினை டைட்டிலாக வைக்கத் தயங்கும் வழக்கம் இன்றும் திரைப்பட உலகில் நிலவுகிறது. அப்படியிருக்க சைத்தான், எமன், பிச்சைக்காரன் என்பது போன்ற டைட்டில்களை தொடர்ந்து தந்து வருபவர் விஜய் ஆண்டனி.

தொடர்ந்து படியுங்கள்

பிச்சைக்காரன் 2’ ஸ்னீக் பீக் வெளியானது!

இந்த படத்தின் கதை சில சர்ச்சைகளுக்கு ஆளான நிலையில், இது குறித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இப்படத்தின் ரிலீசுக்கு தடை விதித்தார். இதனால் தனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக விஜய் ஆண்டனி தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசு வேலைகளில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 12) பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

பிச்சைக்காரன் 2: விஜய் ஆண்டனிக்கு நீதிமன்றம் உத்தரவு!

அந்த வழக்கில் தனது அனுமதியி்ன்றி ’ஆய்வுக்கூடம்’ படத்தின் கதையை மையமாக வைத்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -2 படத்தை எடுத்து இருக்கிறார் என்றும் அதற்கு நஷ்ட ஈடாக 10 லட்சம் தரவேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஜய் ஆண்டனி ஏப்ரல் 12ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிச்சைக்காரன் 2 வெளியாவதில் சிக்கல்!

விஜய் ஆண்டனி கூறியபடி 18 கோடி ரூபாய்க்கு வாங்குபவருக்கு சுமார் 36 கோடி ரூபாய் வசூல் ஆகவேண்டும் அதற்கான ரசிகர் கூட்டமும், வசூல் வாய்ப்புக்களும் விஜய் ஆண்டனிக்கு இல்லை என்பதால் படம் வியாபாரம் ஆகவில்லை. 

தொடர்ந்து படியுங்கள்

‘பிச்சைக்காரன் 2’ ரிலீஸ் அப்டேட்!

பிச்சைக்காரன் படத்திற்கு பின் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான நம்பியார், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன் என எல்லா படங்களும் வணிகரீதியாக தோல்வியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

பிச்சைக்காரன் 2 : ஸ்னீக் பீக் ட்ரெய்லர் வெளியீடு!

சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார். அதற்கான சிகிச்சையில் இருக்கும் அவர் இப்போது பூரண நலம் பெற்று ஓய்வெடுத்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

“பணம் உலகை காலி பண்ணிடும்” : பிச்சைக்காரன் 2 அப்டேட் வெளியீடு!

தற்போது விஜய் ஆண்டனி ‘அக்னி சிறகுகள்’, ‘காக்கி’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘வள்ளி மயில்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். சமீபத்தில் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பின் போது விபத்து ஏற்ப்பட்டது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன விஜய் ஆண்டனி

இது குறித்து அவர் இன்று (பிப்ரவரி 2 ) வெளியிட்டுள்ள பதிவில், ”அன்பு இதயங்களே… நான் 90% குணமடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பை விட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம்: சுசீந்திரன்

சினிமாத்துறையை சேர்ந்த தனஞ்ஜெயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி நலமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், அவருடைய குடும்பத்தினர் மலேசியா சென்று விஜய் ஆண்டனியை சந்திக்க இருப்பதாகவும் கூறியிருந்தார். இது ஒருபுறம் இருக்க விஜய் ஆண்டனி மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்துச் செல்லப்படுவார் என்றெல்லாம் தகவல்கள் பரவியது.

தொடர்ந்து படியுங்கள்