விஜய்யின் தி கோட்… வெங்கட் பிரபு வெளியிட்ட VFX அப்டேட்!

தி கோட்ஸ் படத்தின் விஷுவல் எஃபெக்ட்டுகள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்திருக்கும் லோலா விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனத்தில் நடந்திருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்யின் “The GOAT” இசை வெளியீட்டு விழா எங்க தெரியுமா?

லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் ஏ. ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் The GOAT (The Greatest of All Time).

தொடர்ந்து படியுங்கள்

G.O.A.T : செகண்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ்?

நடிகர் விஜய்யின் தளபதி 68 படம் Sci-Fi கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு “THE GREATEST OF ALL TIME” (G.O.A.T) என டைட்டில்  வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
sivakarthikeyan venkat prabhu

தளபதி வழியில் சிவகார்த்திகேயன்… மரண மாஸ் தகவல் வெளியானது!

பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் கொட்டுக்காளி, குரங்கு பெடல் போன்ற தரமான திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

G.O.A.T : விஜய்யுடன் நடிக்கும் வெங்கட் பிரபு?

2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் உள்ள முக்கியமான படம் நடிகர் விஜய்யின் 68 -வது படமான “THE GREATEST OF ALL TIME” (G.O.A.T).

தொடர்ந்து படியுங்கள்

GOAT: வெயிட்டாக இறங்கும் வெங்கட் பிரபு… காத்திருக்கும் சர்ப்ரைஸ் !

படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் விரைவில் ரஷ்யா செல்ல இருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
trisha plays a cameo in goat movie

GOAT: செண்டிமெண்டாக இணைந்த முன்னணி நடிகை!

வெங்கட் பிரபு – விஜயின் ‘GOAT’ படத்தில் முன்னணி நடிகை ஒருவர் இணைந்துள்ளார். அதுகுறித்த விவரங்களை இங்கே பார்ப்போம்.

தொடர்ந்து படியுங்கள்
prashanth joined goat movie

GOAT: படத்தில் ‘டாப் ஸ்டார்’ நடிப்பதற்கு காரணம் இதுதான்!

பிரசாந்தின் தந்தை தியாகராஜன் ‘GOAT’ படத்தில் பிரசாந்த் நடிக்க சம்மதித்தது ஏன்? என்னும் கேள்விக்கு விடை அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

’மஞ்சுமல் பாய்ஸ்’ வெற்றியை சிலாகித்த வெங்கட் பிரபு, பா.ரஞ்சித்

அவங்க கேரக்டர் எப்படின்னா சட்னு கோபப்படுவாங்க; சட்னு திட்டுவாங்க, அடிப்பாங்க, சாப்பாடு ஊட்டி விடுவாங்க, சட்னு காமெடியா எதையாச்சும் பண்ணுவாங்க. அவங்ககிட்டே இந்த கதையை சொன்னப்போ அவங்களுக்கு பிடிச்சுது.

தொடர்ந்து படியுங்கள்