hc on edappadi tender case

எடப்பாடிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு : உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 18) தீர்ப்பளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
count down started against bjp in the country: RS Bharathi

பாஜகவுக்கு எதிரான கவுண்ட் டவுன் ஆரம்பித்துவிட்டது: ஆர்.எஸ். பாரதி

அமலாக்கத்துறையின் மூலம் அச்சுறுத்த நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான கவுண்ட் டவுன் நாடு முழுவதும் ஆரம்பித்துவிட்டது என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“எடப்பாடி நீதிமன்ற படியேற தயாராக வேண்டும்”: ஆர்.எஸ்.பாரதி

தங்கமணி, வேலுமணி வீட்டில் சோதனை நடந்த போது அமித் ஷாவிடம் சென்றார். ஈபிஎஸ், சொல்வது தவறாக இருந்தால் என்மீது ஈபிஎஸ் வழக்கு போடட்டும்.

தொடர்ந்து படியுங்கள்

இலாகா மாற்றம்: ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்!

கொலை வழக்கில் தொடர்புடைய அமித் ஷாவை மத்திய  அமைச்சராக நியமிக்க மோடிக்கு அதிகாரம் உள்ளது போன்று முதல்வருக்கும் உள்ளது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“செந்தில் பாலாஜிக்கு என்னாச்சு?” – ஆர்.எஸ்.பாரதி கேள்வி!

மனித உரிமையை மீறக்கூடிய வகையில் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி இல்லத்திற்கு ஆர்.எஸ்.பாரதி வருகை!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் அங்கு சென்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

“சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த ஐடி ரெய்டு”: ஆர்.எஸ்.பாரதி

வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் அடித்தார்கள் என்று திட்டமிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதற்காகவும் திமுக அரசின் மீது களங்கம் கற்பிப்பதற்காகவும் சோதனை நடத்துகிறார்கள் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சட்ட நடவடிக்கைக்கு தயார்: ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை சவால்!

திமுக நிர்வாகிகள் சொத்து பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி நேற்று நோட்டீஸ் அனுப்பிய நிலையில் சட்ட நடவடிக்கைக்கு தான் தயாராக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலைக்கு திமுக சொல்லும் பதில்!

அதானி முறைகேடு, ஆருத்ரா ஊழல் வழக்குகளை திசை திருப்புவதற்காகவே அண்ணாமலை திமுகவினர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கிறார். அவர் மீது சட்டப்படி நவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துளார்.

தொடர்ந்து படியுங்கள்

உழைத்தவனுக்கு பதவியில்லை : ஆர்.எஸ்.பாரதியின் கலகக் குரல்!

இதை எல்லாம் ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும். ஒரு கட்சிக்கு வந்துவிட்டோம் என்றால் கடைசி வரை விசுவாசமாகத்தான் இருக்க வேண்டும். அதை விட பெரிய கிரெடிட் தேவையில்லை

தொடர்ந்து படியுங்கள்