திமுகவை அட்டாக் செய்த விஜய்… ஆர்.எஸ்.பாரதி பதிலடி!
மாநாட்டில் பேசிய விஜய், ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்மாநாட்டில் பேசிய விஜய், ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்“75 நாட்கள் அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒரு போட்டோவை கூட வெளியிடாதவர்கள், முதலமைச்சரின் உடல்நிலையைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா?” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று (செப்டம்பர் 7) கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் பதவி குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஆகஸ்ட் 16) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்“கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சதி இருக்குமோ” என்று சந்தேகப்படுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்“நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது” என்று ஆர்.எஸ்.பாரதி நேற்று (ஜூலை 3) பேசியது சர்ச்சையான நிலையில், இன்று (ஜூலை 4) விளக்கமளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நீட் விலக்கு கோரும் தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறிய விஜய்யின் கருத்து வரவேற்கத்தக்கது என ஆர்.எஸ்.பாரதி இன்று (ஜூலை 3) கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கள்ளச்சாராய மரணத்தை திசை திருப்பி பிரச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜக, அதிமுக கோரிக்கை வைக்கிறார்கள் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஜூன் 24) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிறகு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் சேர்த்துக்கொண்டார். சசிகலா அதிமுகவிலும் கிடையாது, அதிமுகவுடன் எந்த சம்பந்தமும் கிடையாது. அவருக்கு எக்ஸிட் கொடுக்கப்பட்டுவிட்டது. பிறகு எப்படி எண்ட்ரியாக முடியும்.
தொடர்ந்து படியுங்கள்முகவர்களுக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால் செல்போனிலும் தொடர்புகொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறோம். எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். 4ஆம் தேதி வெற்றி திமுக கூட்டணிக்குதான்.
தொடர்ந்து படியுங்கள்இவிஎம் மெஷின்கள் தயாரிக்கப்படும் இடங்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஏப்ரல் 3) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்