பிரதீப் ரங்கநாதன் பட பெயர் மாற்றம்!

இதில் வித்தியாசமான வகையில் நாயகன் பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருப்பதால்… இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் ரிலீஸ் அப்டேட்!

கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

தொடர்ந்து படியுங்கள்
Pradeep Ranganathan Dragon Movie

புயல் வேகத்தில் “டிராகன்” பட ஷூட்டிங் : பிரதீப் சம்பளம் இத்தனை கோடியா..?

கோமாளி, லவ் டுடே போன்ற ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்தை இயக்கியது மட்டுமின்றி அந்த படத்தில் ஹீரோவாகவும் நடித்து அசத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்
AGS 26 : Pradeep - Aswath titled released today

AGS 26 : பிரதீப் – அஸ்வத் படத்திற்கு Fire ஆன டைட்டில்!

தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அஜித் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த பிரதீப் ரங்கநாதன்

ஜெயம் ரவியின் “கோமாளி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதிப் ரங்கநாதன் அடுத்ததாக “லவ் டுடே” படத்தின் மூலமாக ஹீரோவாகவும் அறிமுகமானார். லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது மட்டுமின்றி 2K கிட்ஸின் ஃபேவரைட் ஹீரோவாகவே அவர் மாறிவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

நயன்தாராவின் தந்தையாக நடிக்கும் சீமான்? விக்னேஷ் சிவன் பிளான்!

லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார் என்ற அதிகாரபூர்வமான தகவல் சமீபத்தில் வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

சட்டமீறலில் விக்னேஷ் சிவன்… நீதிமன்றம் செல்லும் தயாரிப்பாளர்!

பண பேரத்துக்கு படியவில்லையென்றால் பதிவு செய்து வைத்திருக்கும் தலைப்பிற்கு முன்பாக வேறு பெயரை பயன்படுத்தி தலைப்பிற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பெரிய நிறுவனம் ஒப்புதல் வாங்கிவிடும்.

தொடர்ந்து படியுங்கள்

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணிக்கு சிக்கலா?

கோமாளி படத்தின் வெற்றிக்குப் பின் புதிய படங்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் லவ்டுடே படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றவர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

தொடர்ந்து படியுங்கள்

“மாமாகுட்டியே கூப்பிட்டாலும் போய்டாதீங்க” : வைரலாகும் ட்வீட்!

மாண்டஸ் புயலின் வெளியே யாரும் செல்ல வேண்டாம் என்பதை வித்தியாசமான முறையில் கூறிய விஜயகார்த்திகேயன் ஐஏஎஸ் -ன் ட்விட்டர் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்