ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மும்பையில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு இன்று(அக்டோபர் 14) அதிகாலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மற்றும் மும்பையிலிருந்து..
தொடர்ந்து படியுங்கள்மும்பையில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு இன்று(அக்டோபர் 14) அதிகாலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மற்றும் மும்பையிலிருந்து..
தொடர்ந்து படியுங்கள்கோவை – அபுதாபி இடையே நேற்று (ஆகஸ்ட் 10) முதல் விமானப் போக்குவரத்து தொடங்கியது. விமானம் கோவையில் இருந்து அபுதாபி புறப்படும் முன்பு, விமானத்தின் கேப்டன்கள் தாங்கள் இருவரும் கோயம்புத்தூரரை சேர்ந்தவர்கள் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்வதாக தமிழில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடி விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனம் தனி ஆதிக்கம் செலுத்துகிறது என்று திமுக மக்களவை குழு துணைத்தலைவர் தயாநிதி மாறம் எம்.பி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆனால் இவர்களுடைய ஏடிஆர் குழு விமானங்கள் தான் இப்படி மிகவும் மோசமாக உள்ளன. திருச்சி தொழில நகரமாக வளர்ந்து வரும் நிலையில் இங்கு வரும் விமானங்களில் சிறப்பான சேவை அளிக்க வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் ஆவலுடன் காத்திருக்கும் தங்கலான் திரைப்படம் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி செல்லும் விமானங்கள் இன்று (டிசம்பர் 17) மதுரையில் தரையிறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்“இண்டிகோ” விமான நிறுவனம் 500 விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம்
தொடர்ந்து படியுங்கள்விமானத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிய பயணி ஒருவருக்கு சிகிச்சை அளித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்