ஆளுநர் மாளிகை நோக்கி சவப்பெட்டி ஊர்வலப் போராட்டம்!

தமிழக ஆளுநரின் எதேச்சதிகார செயலைக் கண்டித்தும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட கிடப்பில் உள்ள அனைத்து சட்ட முன்வடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கக் கோரியும் வரும் 17ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் ரம்மி தடை மசோதா: ஆளுநரால் இந்த தடவை முடியாது! – அமைச்சர் ரகுபதி

2வது முறையாக மாநில அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்பது சட்டம். எனவே மசோதாவை ஆளுநரால் திருப்பி அனுப்ப முடியாது” என்று ரகுபதி தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான்: முதல்வர் ஸ்டாலின்

ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. இதனை ஒன்றிய பாஜக அரசின் ஆளுநர்கள் செவிமடுப்பார்கள் என நினைக்கிறீர்களா?

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்: அமைச்சர் ரகுபதி

மீண்டும் நாங்கள் சட்டமன்றத்தில் புதிய சட்டத்தை இயற்றிஅனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதைத் தவிர அவருக்கு வேறு வாய்ப்பே கிடையாது

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் ரம்மி தடை மசோதா: மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர்

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய ஆன்லைன் ரம்மி தடை மசோதவை இரண்டாவது முறையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (மார்ச் 8) திருப்பி அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்: ஆர்.என்.ரவி

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று (மார்ச் 5 ) வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது” என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காயத்ரி கொடுத்த கீ: போராட்டத்தை அறிவித்த திருமா

பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் நேற்று விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்த நிலையில், பாஜகவின் சமூக விரோதப்போக்கு மற்றும் அக்கட்சியில் இருக்கும் பெண்களை ப்ளாக் மெயில் செய்வதை கண்டித்து பிப்ரவரி 28-ஆம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘கார்ல் மார்க்ஸ்’: ஆளுநருக்கு பொன்முடி கண்டனம்!

தனக்கான விளம்பரத்திற்காகவும் தன்னை பதவியில் நியமிக்க பரிந்துரைத்தவர்களின் விருப்பத்திற்காகவும் உலக தலைவர்களையும் தமிழ்நாட்டின் மாண்புகளையும் சிதைக்கும் வகையில் செயல்படுவதையும் அரசியல்வாதி போல சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் உடனடியாக நிறுத்திக் கொண்டு ஆளுநருக்குரிய வேலை என்னவோ அதில் கவனம் செலுத்துவதே மக்களின் வரிப்பணத்தில் அவர் பெரும் ஊதியத்திற்கு உண்மையானதாக இருக்கும்

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநரை சந்தித்த அண்ணாமலை

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநர் ரவியை சந்தித்து பேசினார்

தொடர்ந்து படியுங்கள்