’அமைதியை குலைக்க வந்துள்ளாரா’?: ஆளுநரை சாடிய முதல்வர்

”ஆளுநர் மூலமாக எங்களை அச்சுறுத்த நினைத்தால், அதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. மொழிப்போர், மிசா, பொடா, தடா உள்ளிட்டவற்றையே நாங்கள் பார்த்துள்ளோம்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை” : ஆளுநர் குற்றச்சாட்டு!- காவல்துறை சொல்வது என்ன?

சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்படவில்லை. சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றனர் என்பது தவறான குற்றசாட்டு. சட்ட ஆலோசகர் அறிவுரைப்படி இரண்டு சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஆனால் கன்னித்தன்மை சோதனை நடத்தப்படவில்லை. குழந்தை திருமண குற்றத்தில் 8 ஆண்கள், 3 பெண்கள் என 11 பேர் ஆதாரங்களின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டனர்

தொடர்ந்து படியுங்கள்

‘காலாவதி ஆக வேண்டியது ஆளுநர் பதவி மட்டுமே’: அமைச்சர் பொன்முடி

திராவிடம் வந்த பிறகு தான் சனாதனம் என்று ஒன்று காலாவதியானது. ஆகையால் காலாவதி ஆக வேண்டியது ஆளுநர் பதவி மட்டுமே என அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
get out from raj bhavan thirumavalavan

ஆளுநர் மாளிகையில் இருந்து ரவி வெளியேற வேண்டும்: திருமாவளவன்

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“கமலாலயத்துக்கு பதில் ராஜ் பவன்” : ஆளுநரை விமர்சித்த தங்கம் தென்னரசு

ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை, பா.ஜ.க. தலைவர் பதவிக்காக வந்தவர் என்பதை உணர முடிகிறது. கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர், ராஜ் பவனில் உட்கார்ந்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறந்த மனிதர்: ஆளுநர் பேட்டி!

ட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது, தமிழ்நாட்டு அரசியலுக்கு எதிராக பேசி வருவது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

பிடிஆர் ஆடியோ மீது விசாரணையா? – ஆளுநர் பதில்!

ஆடியோ குறித்து அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார். மக்களுக்கான பணியை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. இதுபற்றி மேலும் பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுவர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“திராவிட மாடல் காலாவதியான கொள்கை”: ஆளுநர் ரவி

திராவிட மாடல் என்ற காலாவதியான கொள்கையை புதுப்பிக்கும் முயற்சி என்பது ஒரே பாரதம் ஒரே இந்தியா கருத்துக்கு எதிரானதாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநரை சந்தித்தது ஏன்?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அப்போது ஆளுநரை சந்தித்ததற்கு வேறு எந்த காரணமும் இல்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “அழைப்பு விடுக்க மட்டும்தான் ஆளுநரைச் சந்தித்தோம்” என்று அழுத்தமாகப் பதிலளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

பிடிஆர் ஆடியோ சர்ச்சை: அன்பில் மகேஷ் பதில்!

கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் சீரழிந்து போன நிதிநிலையை சீர்தூக்கி கொண்டு வரும் முயற்சியில் பிடிஆர் ஈடுபட்டுள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அண்ணாமலை ஆடியோ வெளியிட்டுள்ளார் என்று அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்