தீபாவளிக்கு முன்பு அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

நாளை மறுநாள் அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்கம் வெள்ளி விலையானது இன்று (அக்டோபர் 29) உயர்ந்து காணப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மருத்துவமனைக்கு அடியில் ரூ.4,000 கோடி மதிப்பு தங்கம்… இஸ்ரேல் ஷாக் தகவல்!

ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புகள் மருதுத்துவமனை, பள்ளிக்கூடங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

தங்க கம்மலுக்காக பெண்ணின் காதை அறுத்த கும்பல்… துடித்து போன கணவர்!

இந்த சம்பவத்தில் நடந்த மற்றொரு சோகம் என்னவென்றால், கடந்த ஜனவரி மாதத்திலும் சின்னையாவின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்ததுதான்.

தொடர்ந்து படியுங்கள்

ஓடும் காரை மறித்து தங்கம் கொள்ளை… கோவைக்கு வந்த வழியில் பட்டப்பகலில் துணிகரம்!

செப்டம்பர் 25 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஷாக் கொடுக்கும் தங்கம் விலை… ரேட் எவ்வளவு தெரியுமா?

ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) தங்கம் விலை குறைந்து காணபடுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

செம ஜாக்பாட்… இன்னைக்கே தங்கம் வாங்க கிளம்பி போங்க!

தங்கம், வெள்ளி விலையானது கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூலை 20) தங்கம், வெள்ளி விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் ஒரு தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா

இந்திய தடகள கூட்டமைப்பு நடத்தும் 2024 ஃபெடரேஷன் கோப்பை போட்டிகள் ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் நகரில் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

Gold Rate: குறைந்தது தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.6,885-க்கும், ஒரு சவரன் ரூ.40 குறைந்து ரூ.55,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்