நகை வாங்க கிளம்புறீங்களா.. இன்றைய நகைக்கடை நிலவரம்

By Pandeeswari Gurusamy

|

Published on 19 Nov 2026, 11:36 AM

சென்னையில் இன்று (நவம்பர் 19) ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.1,880 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தேவை, போர் பதற்றம் என பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.1,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 235 குறைந்து ரூ.11,980க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.1,880 குறைந்து ரூ.95,840 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.195 குறைந்து ரூ.9,805க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

14 கேரட் தங்கம் ரூ.180 குறைந்து ரூ.7,870க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து 180க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.5000 குறைந்து ரூ.1,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

18-11 -202697,720
17-11 -202699,760
16-11-20261,00,320
15-11-20261,00,920
14-11 -20261,00,920
13-11 -20261,01,560
12-11 -20261,02,520
11-11 -20261,04,120
10-11 -20261,05,680
9-11 -20261,06,040

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

18-11 -2026185
17-11 -2026190
16-11 -2026190
15-11 -2026195
14-11 -2026195
13-11 -2026195
12-11 -2026200
11-11 -2026200
10-11 -2026205
9-11 -2026205

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel