மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம்.. இன்றைய விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 28) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.480 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை விலை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.60 உயர்ந்து ரூ.13,195 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.10,800 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.86,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

14 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.8,630க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.220க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது

ADVERTISEMENT

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

27-10 -20261,05,080
26-10 -20261,04,680
25-10 -20261,04,560
24-10 -20261,04,560
23-10 -20261,04,480
22-10 -20261,05,880
21-10 -20261,07,120
20-10 -20261,08,560
19-10 -20261,08,280
18-10 -20261,08,280
17-10 -20261,08,280

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

27-10 -2026220
26-10 -2026220
25-10 -2026220
24-10 -2026220
23-10 -2026225
22-10 -2026225
21-10 -2026230
20-10 -2026240
19-10 -2026240
18-10 -2026240
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share