“ஓபிஎஸ் தான் எங்களை நீக்கினார்”: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் காரசார வாதம்!
அவர் எங்களை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமிதான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகிற்கே தெரியும்.
பொதுக்குழு முடிவுகளே இறுதியானது. இந்த முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள் தான் கட்சியில் இருக்க முடியும்