“மாநில உரிமைகளை பாஜக சிதைக்கிறது” – ஸ்டாலின்

தமிழகத்தின் மாநில உரிமைகளை பாஜக அரசு சிதைக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் பள்ளிகொண்டாவில் திமுக முப்பெரும் விழா பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்றது. இந்த விழாவில் பெரியார் விருது சத்திய சீலனுக்கும் அண்ணா விருது சுந்தரத்திற்கும் கலைஞர் விருது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் பாவேந்தர் பாரதி தாசன் விருது மல்லிகா கதிரவனுக்கும் பேராசிரியர் விருது ராமசாமிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார். முப்பெரும் விழாவில் பொருளாளர் டி.ஆர்.பாலு, […]

தொடர்ந்து படியுங்கள்

மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாளான இன்று மதுரையில் மதிமுக சார்பில் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
ops omandurar hospital shift

தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதா? – ஓபிஎஸ் காட்டம்!

ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் தலைமை செயலகம் அமைக்கும் முடிவினை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை: சென்னை வரும் எய்ம்ஸ் குழு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகளை வழங்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழு இன்று சென்னை வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு இன்று (ஜூன் 14) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரதசக்கரவர்த்தி, நிஷா பானு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜியை பரிசோதிக்கும் எய்ம்ஸ் நிபுணர்கள்?

ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் உடல் நிலையைப் பரிசோதிக்க டெல்லி எய்ம்ஸ் குழு சென்னை வரவிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் காலை முதல் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். துணை ராணுவ […]

தொடர்ந்து படியுங்கள்

“தமிழக மக்கள் பாஜகவை ஏற்க மாட்டார்கள்” – டிகேஎஸ் இளங்கோவன்

தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை எய்ம்ஸ்: அதிர்ச்சி தரும் ஆர்டிஐ தகவல்!

மதுரை எய்ம்ஸுக்கு 1977.8 கோடி ரூபாயில், வெறும் 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானாவுக்கு 1365.95 கோடியில் 156.01 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Where is our AIIMS Struggle with a single brick

எங்கள் எய்ம்ஸ் எங்கே? – ஒற்றை செங்கலுடன் போராட்டம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மதுரையில் ’எங்கே எங்கள் எய்ம்ஸ்’ என்ற தொடர் முழக்க போராட்டம்

தொடர்ந்து படியுங்கள்