ஸ்டாலின் அதிரடி முடிவு: பதவி இழக்கும் 13 திமுக மா.செ.க்கள் யார்?

Published On:

| By Minnambalam Desk

திமுகவில் மாவட்ட செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 70 தான்; 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மா.செ. பதவி இல்லை என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.

இதனையடுத்து திமுக மாவட்ட செயலாளர்களில் 70 வயதுக்கு மேற்பட்ட 13 பேர் பதவிகளை இழக்கின்றனர்.

ADVERTISEMENT

1) க. சுந்தர்- காஞ்சிபுரம் தெற்கு- வயது 72
2) ஆர். காந்தி- இராணிப்பேட்டை- வயது 80
3) எ. வ. வேலு- திருவண்ணாமலை தெற்கு- வயது 75
4) செஞ்சி மஸ்தான்-விழுப்புரம் வடக்கு- வயது 71
5) எஸ்.ஆர். சிவலிங்கம்- சேலம் கிழக்கு- வயது 75
6) சு. முத்துசாமி- ஈரோடு தெற்கு- வயது 77
7) சாக்கோட்டை க. அன்பழகன்- தஞ்சாவூர் வடக்குவயது 72
8) ரகுபதி- புதுக்கோட்டை தெற்கு- வயது 76
9) கோ. தளபதி- மதுரை மாநகர்- வயது 70
10) நா. இராமகிருஷ்ணன்- தேனி தெற்கு- வயது 77
11) கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்- வயது 77
12) அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்-தூத்துக்குடி தெற்கு- வயது 74
13) இரா. ஆவுடையப்பன்- திருநெல்வேலி மேற்கு- வயது-81

இவர்களில் சிலருக்கு துணைப் பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர், அமைப்புச் செயலாளர் பதவிகள் வழங்கப்பட இருக்கிறது.

ADVERTISEMENT
Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share