வேலைவாய்ப்பு : SSC அறிவிப்பு!

Published On:

| By Kavi

SSC Phase 13 Notification 2025
SSC Phase 13 Notification 2025

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2402

பணியின் தன்மை : Phase-XIII

வயது வரம்பு: 18 -30

கல்வித் தகுதி : 10th, 12th, Graduation

கடைசித் தேதி : 23-06-2025

SSC Phase 13 Notification 2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

SSC Phase 13 Notification 2025
SSC Phase 13 Notification 2025
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share