ஸ்டாலின் 2-ம் கட்டப் பிரச்சாரம்

By Balaji

|

Published on 18 Apr 2016, 12:00 AM

திமுக பொருளாளர் ஸ்டாலின் ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து தன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பின்னர் ஏப்ரல் 15 முதல் மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர் பகுதிகளில் செய்து முதல் கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.இநிலையில் அவரது 2-ம் கட்ட தேர்தல் பிரச்சார பயணம் குறித்த விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 23 – திருவள்ளூர்

ADVERTISEMENT

ஏப்ரல் 24 – குமரி, நெல்லை

ஏப்ரல் 25 – தூத்துக்குடி

ADVERTISEMENT

ஏப்ரல் 26 – நெல்லையில் எஞ்சியுள்ள பகுதிகள்

ஏப்ரல் 27 – கொளத்தூர் (ஸ்டாலினின் தொகுதி)

ADVERTISEMENT

ஏப்ரல் 28 – சென்னை பகுதி

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel