விஜய் கேரக்டர் என்ன? ஜெயலலிதாவுடன் என்ன மோதல்? முன்னாள் எம்.பி. ரபி பெர்னார்ட் ரீ-கால்!

Published On:

| By Minnambalam Desk

Rabi Bernard Recalls the Alleged Clash Between Vijay and Jayalalithaa

தமிழக முதல்வர் விஜய்-க்கும் (Vijay) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் (Jayalalithaa) இடையேயான பிரச்சனை தொடர்பாக முதல்வர் விஜய்யின் கல்லூரி பேராசிரியரும் அதிமுக முன்னாள் எம்.பி.யுமான ரபி பெர்னார்ட் விவரித்துள்ளார்.

நமது மின்னம்பலம் யூ டியூப் சேனலுக்கு ரபி பெர்னார்ட் அளித்த நேர்காணல்:

Rabi Bernard Interview | பைத்தியமா அந்த ஆளு? கலாய்த்த ஜெயலலிதா | CM Vijay | Jayalalitha | ADMK
Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share