தி.மு.க. தலைவர் கருணாநிதியை, மு.க.அழகிரி திடீரென நேற்று (14-ம் தேதி) கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சந்திப்பு குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த திமுக பொருளாளர் ஸ்டாலின், “அதாவது., இப்ப தேர்தல் நடக்கப் போகுது பிரச்சாரத்துக்கு போகப்போறோம். அது சம்மந்தமா கேள்வி கேக்கறதுன்னா கேளுங்க பதில் சொல்ற. நீங்க சம்மந்தமில்லாம கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை., தேவையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: ஸ்டாலின்
By Balaji
|
Published on 15 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








