ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் – வைகோ!

Published On:

| By Balaji

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற சட்டமன்றத் தேர்தலில், எந்தவிதத்திலாவது தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கும் ஜெயலலிதா, ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு ஆறு மாதத்துக்குமுன்பே தயாராகிவிட்டார். அதிமுக பினாமிகளிடம் பல கோடி ரூபாய் பதுக்கிவைக்கப்பட்டு, பட்டுவாடாவுக்குத் தயார்நிலையில் உள்ளது. தமிழக காவல்துறை, மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார் என்ற நம்பிக்கையில் அதிமுக-வுக்கு சேவகம் செய்துவருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share