செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி

Published On:

| By Minnambalam

76ஆவது, சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி காலை 7.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றினார்.

முன்னதாக பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசியக் கொடிக்கு மலர்கள் தூவப்பட்டன. தேசிய கோடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார் பிரதமர்.

இந்திய சுதந்திரத்துக்கு 75 வயது நிறைந்தது! வளர்ந்து செழிக்கட்டும் இந்தியக் கூட்டாட்சி குடியரசு!

ADVERTISEMENT
Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share