ADVERTISEMENT

9 தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்தது பாமக!

Published On:

| By christopher

பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பாமக, முதற்கட்டமாக  9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல் நிலவரம்!

ADVERTISEMENT

திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா

அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு

ADVERTISEMENT

ஆரணி – முனைவர் அ.கணேஷ் குமார்

கடலூர் – இயக்குநர் தங்கர் பச்சான்,

ADVERTISEMENT

Image

மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்,

கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார்,

தருமபுரி – அரசாங்கம்

சேலம் – ந. அண்ணாதுரை

விழுப்புரம் – முரளி சங்கர் என வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Image

அதேவேளையில் காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அமலாக்கத்துறை கைது… இரவு முழுவதும் எங்கு இருந்தார் கெஜ்ரிவால்?

100 சார்ஜிங் மையங்கள்: அதானி உடன் கைகோக்கும் ஆனந்த் மஹிந்திரா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share