சிதம்பரம் மீது வெங்கையா நாயுடு விமர்சனம்

By Balaji

|

Published on 19 Apr 2016, 12:00 AM

சென்னை விமான நிலையத்தில் சற்று முன் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, “இஷ்ரத் ஜகான் என்கவுண்டர் வழக்கில் பிரமாணப்பத்திரம் மாற்றப்பட்டதில் ப.சிதம்பரத்தின் பங்கு முக்கியமானது. காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்காகவே மோடியை சிக்க வைக்கும் சதியில் ப.சிதம்பரம் ஈடுபட்டுள்ளார். குஜராத் முதல்வரைக் கொலை செய்ய வந்த தீவிரவாதிகளை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறது.” என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel