இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ArulrajArun
என்ன பெரிய ஆடி தள்ளுபடி,
எங்க டாடி தள்ளுபடி கேள்விப்பட்டு இருக்கியா ., எதை கேட்டாலும் அப்புறம் வாங்கி தரேன்னு சொல்லிடுவார்

ச ப் பா ணி
மருத்துவமனையில் எல்லா டெஸ்ட்டும் செய்துவிட்டு
ஒன்றுமில்லை என்றவுடன்
செலவு செய்த அனைத்தும் நம் நிம்மதிக்கான விலை என்றறிக

ArulrajArun
“இன்ஸ்டாகிராமில் அதிகளவில் Active-ஆக இருங்கள்..”
-ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுரை
-கருப்பன் குசும்புக்காரன் Gen Z ஓட்டை கவர் பண்ண start ஆயிட்டார்

ச ப் பா ணி
நீரடித்து நீர் விலகாது போலத்தான்..
பைக் ஹார்ன் அடித்து பைக் விலகாது
படிக்காதவன்
மழைத்துளியோ கண்ணீர்துளியோ
கடலில் விழுந்தால் கடலுக்கே சொந்தம்…
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“ஜனநாயகன் படத்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்” – பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர்
-மசால் தோசை சாப்பிட்டால் கிட்னிக்கு நல்லது மொமென்ட்.

ခ། ᤌ ꪆ ᰈᮀ།͢
எல்லோரும் நீங்கள்
உயர்வதை விரும்புவார்கள்..
ஆனால்,
அவர்களை விட அல்ல.

iQKUBAL
உனக்கு இருக்குற கஷ்டத்தை நெனைச்சு கவலைப்படாத..
மத்தவனுக்கு இருக்குறத விட உனக்கு கம்மியா இருக்குன்னு மனச தேத்திக்க.
கோவிந்தராஜ்
மருந்து சீட்டு போல தான் வாழ்க்கையும்…
என்ன எழுதியிருக்கிறது என்று
படைத்தவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

லாக் ஆஃப்
