தியேட்டர்களில் தலைமைச் செயலகம் : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

ArulrajArun

ADVERTISEMENT

ஜனநாயகன் படத்துக்கு கூட்டிட்டு போற அவன் எங்க ., 

ஜனநாயகத்தை காப்பாற்ற போறேன்னு போராட போற நீ எங்க…. 

ADVERTISEMENT

balebalu

ஒரேடியா எமோஷனல் ஆகி அழுதுட்டாருப்பா

ADVERTISEMENT

வருத்தம் இருக்கும் தான

கரூர் இல்ல அம்மோனியா ஆலை சம்பவத்தில் தான

அதான் இல்ல

சினிமா FDFS பார்க்குற சம்பவத்துல

Dr. sundaravalli

எனக்குத் தெரிந்து சினிமா தியேட்டர்களில் தலைமைச் செயலகம் இயங்குவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன்

அண்ணாச்சி

” நீட் ” தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்காதது ஏன்?

அண்ணாமலை கேள்வி…!

-என் தலைவன்… வந்துட்டாண்டா..!!

Mannar & company™

அங்கங்க நிறைய அழுகிற சீன்

ஜனநாயகன் படத்துலயா..?

இல்ல ஜனநாயகன் படம் பார்த்த தியேட்டரில் அமைச்சர்கள் அழுகின்ற சீன்!

Sasikumar J

வாழ்க்கை மனிதனை தினமும் கீழே தள்ளிக் கொண்டே தான் இருக்கிறது…!

மனிதன் மீண்டு(ம்) எழுவதில் சலிப்படைவதில்லை..!!

கோவிந்தராஜ்

டிக்கெட்டுக்கு நாம கொடுத்த 1000 ரூபாய்ல 150 போக மீதம் அரசு கஜானாக்கு போயிருக்கும்ல…

ச ப் பா ணி

பைக் சாவி,டி வி ரிமோட் மறந்து தேடும்போது..

போன் எடுத்து மிஸ்ட் கால் கொடுக்க நினைப்பியா

– அட ஆமாங்க

James Stanly

கதறி அழுத அமைச்சர் பர்வேஸ்..

எதுக்கு, காவேரில தண்ணி வந்துருச்சா..

இல்ல.. ஸ்கிரீன்ல அண்ணா வந்ததுக்கு

கோழியின் கிறுக்கல்!!

தெரிந்த பாதை தானே என்று கவனமில்லாமல் போவதால் விபத்துக்கள் நடக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது,

இது வாழ்க்கைக்கும் பொருந்தும்!!

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share