உன் வாழ்க்கையில திடீர்னு ஒரு மேஜிக் நடந்தா என்னடா பண்ணுவ? அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

படிக்காதவன்

ADVERTISEMENT

விஜய் ஆட்சி சூப்பரா இருக்கு!
யாத்திரையில் உ.பி இளைஞர்!
-உனக்கு என்னடா தெரியும் என்றபடி தமிழ்நாட்டு இளைஞர்கள்…

அண்ணாச்சி

ADVERTISEMENT

நடப்பு காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ்
வங்கியின் ” லாபம் “
ரூ.1659 கோடி..
-பங்கு பிரி..பங்கு பிரி Customer..

பாக்டீரியா

ADVERTISEMENT

உன் வாழ்க்கைல திடீர்னு ஒரு மேஜிக் நடந்தா என்னடா பண்ணுவா…!?
நா இருக்குற mental pressureக்கும் depressionக்கும் உயிரோட இருக்குறதே மேஜிக் தான்டா…!!

iQKUBAL

இந்த உலகத்துல உன்னை விட பெரிய தீய சக்தி யாருமில்ல.. அதுனால எந்த தீய சக்திக்கும் நீ பயப்படாத..
அதே மாதிரி, உன்னை விட பெரிய தூய சக்தி யாருமில்ல.. அதுனால எந்த தூய சக்திக்கும் முட்டு குடுக்காத.

Caroline

காத்திருப்பதும் ஒரு சுகம் தான்
~ காதலுக்காகவா ??
~ அதான் இல்ல Swiggy ல ஆர்டர் போட்ட பிரியாணிக்கு

ச ப் பா ணி

காலைல டிவியில் பக்திபாடல் ஓடினால் மனைவியிடமும், சிங்சாங் ஓடினால் குழந்தைகளிடமும்
ரிமோட் உள்ளதாக அர்த்தம்

அண்ணாச்சி

தொடர்ந்து உச்சத்தில் இருக்க வேண்டும் என்றால், உயரமான கட்டடத்தில் முதல்வர் அலுவலகம் செயல்படவேண்டும்
.ஆஸ்தான ஜோதிடர்
– lighthouse… பரவாயில்லயா…? ஜோசியரே..!

Writer SJB

அந்தக் காலத்தில் நான் ரசித்துப் பார்த்த பல படங்கள்
இப்போ மறுபடி பார்க்கும் போது கண்றாவியா இருப்பது எனக்கு மட்டும் தானா…?

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share