உன் பவர் இவ்வளவு தானா… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

படிக்காதவன்

ADVERTISEMENT

சிலருக்கு விளக்கம் கொடுக்குறதை விட நன்றி வணக்கம்’னு விடைபெறுவதுதான் மனநலத்துக்கு நல்லது…

ArulrajArun

ADVERTISEMENT

மனசுக்குள்ளேயே இருந்து
மனுஷன் வாழ்க்கையை சீரழிக்கும் ஒரு விசித்திரமான நோய் தான் தற்பெருமை .,

balebalu

ADVERTISEMENT

என்னடா

மின்சார பில் கட்டணம் தாறுமாறா
இத்தனை அதிகமா வந்திருக்கு

“மின்சார கண்ணா ” நடிகர் ஆட்சியிலே
இனிமே அப்படித் தான் வரும் அண்ணே

அண்ணாச்சி

விஜய் காலடியில் வைகோ…
நாஞ்சில் சம்பத்…

 கொஞ்சம் ” தள்ளி ” படுங்க.. bro..!!

ச ப் பா ணி

துண்டு பிளேடோ, அரை பிளேடோ அல்ல அவள்..
பேசி அறுப்பதில் ஆக்ஸாபிளேடு

கோழியின் கிறுக்கல்!!

திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு பிடிக்காத ரெண்டு ஆங்கில சொற்கள்,
Sorry,
Adjust!!

Sasikumar J

ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தேடி டிக்ஷனரியின் பக்கங்களை புரட்டிய கடைசி தலைமுறை நாமாக தான் இருப்போம்…!

அண்ணாச்சி

”த.வெ.க ஆட்சியில் லஞ்சம் இல்லை”.. காமராஜர் ஆட்சிக்காலம் போல் விஜய்யும் லஞ்சம் இல்லாமல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் – பா.சிதம்பரம்
-அண்ணனுக்கு ஒரு
” entry “…. பார்சல்..!!

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share