இடைத்தேர்தல் நடத்த ஒருநாள் தேர்தல் ஆணையர் : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu

ADVERTISEMENT

கோர்ட் வழக்கு முடியும் வரை இடை தேர்தல் நடத்த தடை – செய்தி
ஏண்ணே அவனை அடிக்குறீங்க
ஒரு நாள் சார் பதிவாளர் மாதிரி
“ஒரு நாள் தேர்தல் ஆணையர் ” நியமிச்சு
இடை தேர்தல் நடத்தினா என்ன ன்னு

கேக்குறாம்ப்பா

ADVERTISEMENT

Mannar & company

ஞாயிற்றுக்கிழமை வரப்போகுதுன்னு தெரிஞ்சதும்,
மனம் தானாகவே
திங்கட்கிழமையை Block பண்ண ஆரம்பிச்சிடுது!!

ADVERTISEMENT

கோவிந்தராஜ்

என்னதிது கட்டா குஸ்தி 2 இதயம் முரளி அன்பே டயானா எல்லாம் படமும் பாசிட்டிவ் ரெவியூஸ்
திரைத்துறை இப்போதான் நிம்மதியா இருக்குது போல

அண்ணாச்சி

பழனி கோயில் நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் “பணியிடை நீக்கம்”
” பதவி உயர்வு ” கொடுத்து அழகு பாக்குறது தானே வழக்கம்..!!

ArulrajArun

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான பணிகளை தொடங்கிய ஆர்பிஐ!
ஆர்பிஐ அதிகாரிகளுக்கு அடிக்கடி unconditional இருக்கிற 10 ரூபா, 20 ரூபா கைக்கு போயிருக்கும் போல .,

Sasikumar J

ரியல் டைம் டிராவல் பண்ணிடு இருந்த வாழ்க்கை, இப்போ ரீல்ஸ்ல நீந்தி போய்கிட்டு இருக்கு…!

ArulrajArun

அகர முதல எழுத்தெல்லாம் ChatGPT Gemini பகவன் முதற்றே உலகு.

Mannar & company

சனிக்கிழமை இரவின் அழகு,
கடிகாரத்தில் இல்லை…
“நாளைக்கு அலாரம் வைக்க வேண்டிய அவசியமில்லை”
என்ற நிம்மதியில்தான் இருக்கிறது.

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share