சிபிஐ ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்க்கு பெரும்பாலானோர் ஆதரவு?

Published On:

| By Mathi

CPI TVK

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருவது தொடர்பாக சிபிஐ கட்சியின் மாநிலக் குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில், விஜய்க்கு ஏன் ஆதரவு தரக் கூடாது என்கிற கருத்தை முன்வைத்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், பெரும்பாலானோர் விஜய்க்கு ஆதரவு தரலாம் என்கிற கருத்தை வலியுறுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share