திமுகவின் மகளிர் மாநாடு திருச்சியில் நடக்கிறது.அதில் பேசிய கனிமொழி எம்.பி, “இந்த கூட்டத்தில் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.வரும் தேர்தலில் நாம் ஆட்சி அமைப்போம்.பெண்கள் படிக்க வேண்டும்.ஏழைகள் குடும்பத்திலும் பட்டதாரிகள் வர வேண்டும், என்ற நோக்கத்தில் கட்டாயக்கல்வி கொண்டு வந்தார் கலைஞர். இந்த ஐந்து வருட ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக ஒரு பெண்ணே ஆட்சி செய்யும் நிலை தான் தமிழ்நாட்டில் இருக்கிறது. அப்படிப்பட்ட ஆட்சி தேவையா? என்றார்.,”
பெண்களுக்கு எதிரான ஆட்சி – கனிமொழி சாடல்!
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








