தமிழகத்தில் மீண்டும் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதிலிருந்து நிர்வாக மாற்றங்கள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் இன்று 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உயர்கல்வி தொழில்துறை ஆகியவற்றுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக விஜயகுமார் ,
உயர்கல்வித்துறை செயலாளராக அருண்ராய் ,
ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளராக சுப்பையன் ,
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல இருப்பிட ஆணையராக ஜெயா,
சுற்றுலாத்துறை ஆணையராக எம் எஸ் சண்முகம்,
செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனராக அருண் தம்புராஜ்,
சேலம் மாவட்ட ஆட்சியராக இளம்பகவத்,
கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குனராக பிருந்தா தேவி,
தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தலைவராக உமாநாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
