பாஜக எம்.பி-க்கு 3 ஆண்டு சிறை

By Balaji

|

Published on 15 Apr 2016, 12:00 AM

குஜராத்தின் அம்ரேலி மக்களவை தொகுதியில் இருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நரன்பாய் கச்சாடியா கடந்த 2013 ஜனவரி 1 ஆம் தேதி, அம்ரேலி சிவில் மருத்துவமனையில், பாஜக தொண்டர் ஒருவருக்கு உடனடியாக சிகிச்சையளிக்குமாறு மிரட்டி பணியில் இருந்த அரசு மருத்துவரை அடித்துள்ளார். இது குறித்து கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நரன்பாய்க்கு 3 வருட சிறை தண்டனையும் ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel