சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 25) ரூ.56,000 கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.60 உயர்ந்து ரூ.7,060-க்கும், ஒரு சவரன் ரூ.480 உயர்ந்து ரூ.56,480-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.60 உயர்ந்து ரூ.7,515-க்கும், ஒரு சவரன் ரூ.480 உயர்ந்து ரூ.60,120-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையும் இன்று திடீரென அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.300 உயர்ந்து ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
“திமுக பவள விழாவை கூட்டணியுடன் கொண்டாடுவோம்” – தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு!
பரிதாபங்கள் சேனலில் திருப்பதி லட்டு வீடியோ… வருத்தம் தெரிவித்த கோபி, சுதாகர்
ஜம்மு – காஷ்மீர் இரண்டாம் கட்ட தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!