விலை குறைந்தது தங்கம்

Published On:

| By Manjula

Gold Silver Price February 20

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (பிப்ரவரி 20) ஒரு சவரனுக்கு ரூபாய் 120 குறைந்து ரூ.46,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 15 குறைந்து ரூ.5,785-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூபாய் 128 குறைந்து ரூ.50,488-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 16 குறைந்து ஒரு கிராம் ரூ.6311-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 0.50 பைசா குறைந்து, ஒரு கிராம் ரூ.77-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,௦00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரையில் விலையில் பெரிதாக மாற்றமில்லை. தங்கத்தின் விலையும் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு தற்போது விலை குறைந்துள்ளது. இதனால் தங்கம், வெள்ளி வாங்க இது நல்ல தருணமாக உள்ளது.

ADVERTISEMENT

வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறையுமா? இல்லை திடீரென உயருமா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-மஞ்சுளா

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”இதயம் நிறைந்தது” அக்காவின் நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவிட்ட அதிதி

வேளாண் பட்ஜெட் : முதல்வர் பெயரில் புதிய திட்டம்… ரூ.206 கோடி ஒதுக்கீடு!

Photo of author
Manjula
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share