குஷியில் நகைப்பிரியர்கள்.. தொடர்ந்து சரியும் தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

gold

சென்னையில் இன்று (ஜூலை 8) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் தங்கம் ரூ.560 வரை குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5000 வரை குறைந்துள்ளது

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.13,330க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 குறைந்து ரூ.1,06,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.11,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.89,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.245 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
7-7-20261,07,200
6-7-20261,08,480
5-7-20261,09,600
4-7-20261,09,600
3-7-20261,09,600
2-7-20261,08,400
1-7-20261,06,000
30-6-20261,05,600
29-6-20261,06,400
28-6-20261,06,960

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

7-7-2026250
6-7-2026250
5-7-2026260
4-7-2026260
3-7-2026260
2-7-2026255
1-7-2026245
30-6-2026245
29-6-2026245
28-6-2026245
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share